Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for மாணவர்களைத் தேர்வுக்கு தயார் செய்பவர்

    SOME RELATED SENTENCES FOR மாணவர்களைத் தேர்வுக்கு தயார் செய்பவர்

    English SentencesTamil Meaning
    An accountant prepares my tax return ஒரு கணக்காளர் என் வருமான வரியை தயார் செய்கிறார்
    Every body is ready ஒவ்வொருவரும் தயார்
    Everybody is ready ஒவ்வொருவரும் தயார்
    Get ready if you want to come நீ வருவாயெனில் தயார் செய்துக்கொள்
    Get the breakfast ready சிற்றுண்டி தயார் செய்து கொள்
    Have you prepared my bike? என்னுடைய வாகனத்தை தயார் செய்து விட்டீர்களா?
    Here your assistant comes make it fast இதோ உங்களுக்கு உதவி செய்பவர் வந்துவிட்டார். சீக்கிரமாக செய்யுங்கள்
    I am filled with ambition for the welfare of the people நமது மக்கள் நலனுக்காக என் உயிரை விடும் தயார்நிலையில் இருக்கிறேன்
    I am game for it நான் அதற்குத் தயார்
    Is the food/lunch/dinner ready? சாப்பாடு தயார் ஆகிவிட்டதா?
    Keep everything ready எல்லாம் தயார் செய்துக்கொள்
    Make a bed over here இங்கே ஒரு படுக்கை தயார் செய்
    Make me a cup of tea ஒரு கோப்பை தேநீர் தயார் செய்
    The crop is ready for harvest பயிர் அறுவடைக்குத் தயார்
    We will be ready soon, won't we? நாம் சீக்கிரமாகவே தயார் ஆகிவிட வேண்டும், இல்லையா?


    comments powered by Disqus